மரண அறிவித்தல்
24 Jan 2012

பெயர்:திரு சின்னத்தம்பி சின்னத்துரைபிறந்த இடம்:கைதடிவாழ்ந்த இடம்:கைதடிமறைவு :18 ஜனவரி 2012
கைதடி குமரநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சின்னத்துரை அவர்கள் 19-01-2012 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சின்னதம்பி, காலஞ்சென்ற செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னதம்பி, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், கோபாலகிருஷ்ணன்(பிரான்ஸ்), பாலகிருஷ்ணன்(பிரான்ஸ்), ரூபகிருஷ்ணன்(பிரான்ஸ்), கோகிலவேணி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும், ராதா(பிரான்ஸ்), சாதனா(இலங்கை), சிவகுமார்(இலங்கை) ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்ற மகாராஜா(இலங்கை), தவமணி(இலங்கை), கந்தசாமி(பிரான்ஸ்), ராணி(இலங்கை), சோதி(இலங்கை), சத்தியசீலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும், வேணுஜன், வேணுகா(பிரான்ஸ்), தர்சனா, அபிநயா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
கோபாலகிருஷ்ணன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33155909411
செல்லிடப்பேசி: +33634105890
பாலன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33614894628
ரூபன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33626263640
சத்தியசீலன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33669237031
கந்தசாமி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33668237548
குமார் — இலங்கை
செல்லிடப்பேசி: +94772507949
----- - இலங்கை
செல்லிடப்பேசி: +94771795728