மரண அறிவித்தல்

20 Feb 2012

photo
பெயர்:திரு சின்னப்பிள்ளை வேலாயுதம்
பிறந்த இடம்:
வாழ்ந்த இடம்:கைதடி தெற்கு
மறைவு :19-2-2012
கைதடி தெற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சின்னப்பிள்ளை வேலாயுதம் அவர்கள் 19-2-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னப்பிள்ளை, பொன்னு தம்பதிகளின் அருமை மகனும், சிதம்பரம், பொன்னு தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

மஞ்சுளாதேவி(சுவிஸ்), சாரளாதேவி(நோர்வே), நவநீதன்(கைதடி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

குணரத்தினம்(சுவிஸ்), உருத்திரன்(நோர்வே), சசீகலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிந்துஜா(சுவிஸ்), விதுர்ஜன்(சுவிஸ்), டினோஜன்(நோர்வே), ராஜீவன்(நோர்வே), கஸ்தூரி(கைதடி), கிருத்திராஜா(கைதடி) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-02-2012 செவ்வாய்க்கிழமை அன்று கைதடி ஊத்தல் மயானத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குணரத்தினம் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41412406809

உருத்திரன் — நோர்வே
செல்லிடப்பேசி: +4766989174

நவநீதன் — இலங்கை
தொலைபேசி: +94213217231

Ads
Latest Videos