
300 கிலோ எடையை தாங்கும் பவர்ஃபுல் பசை:பல்லி ஆய்வில் புது கண்டுபிடிப்பு
வசதிக்கேற்ப பொருட்களை சுவரில் தொங்கவிட ஆணி அடித்து அதில் மாட்டி வைப்பதுதான் வழக்கமாக உள்ளது. இதனால் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. மேலும்...
சிவராத்திரியில் பூக்கும் சிவனுக்கு மிகவும் பிடித்த குங்கிலியம் பூக்கள்
தளி அருகே தேர்பெட்டா மலைப்பகுதியில் சிவராத்தியையொட்டி மட்டுமே பூக்கும் குங்கிலியம் மர பூக்கள் தற்போது அப்பகுதி பூத்து குலுங்குவது, அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும்...
நீண்டநாள் வாழ உண்ணாவிரதம் சிறந்த வழி
எலிகளிடம் இதுகுறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், மனிதர்களில் இதுபோன்ற சோதனை மேற்கொள்வது மிக அரிது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும்...
காட்டு தீயால் ஆண்டுக்கு 3.39 லட்சம் பேர் பலி:ஆய்வில் தகவல்
காடுகள், விளைநிலங்களில் ஏற்படும் தீ விபத்துகளில் சிக்கி ஆண்டுக்கு உலகம் முழுவதும் 3.39 லட்சம் பேர் பலியாவதாக ஆய்வு தெரிவிக்கிறது. மேலும்...
சீனாவில் தான் உலகிலேயே மிக அதிகமானோர் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர்
உலகிலேயே மிக அதிகமாக சீனாவில் தான் 30 கோடிக்கும் அதிகமான பேர் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். இவர்களிலும் வளரிளம் பருவத்தினர் தான் அதிகம் என்பது கூடுதல் தகவல். மேலும்...
பச்சோந்தி தான் இருக்கும் இடத்துக்கு ஏற்றாற் போல் அடிக்கடி நிறம் மாறுவது ஏன்?
பச்சோந்திக்கு இன்னொரு குணமும் உண்டு. அது தனது ஒரு கண்ணால் ஓரிடத்தையும் மற்றொரு கண்ணால் வேறு இடத்தையும் பார்க்கும் ஆற்றல் பெற்றது. மேலும்...
மீனின் தோலை முன்மாதிரியாக கொண்டு பாதுகாப்பு கவச உடை தயாரிக்க விஞ்ஞானிகள் முடிவு
இதுதொடர்பாக சான்டியாகோ கலிபோர்னியா பல்கலைக்கழகங்கள் மற்றும் ஜேக்கப் பொறியியல் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் மார்க் மேயர்ஸ் தலைமையில் ஆய்வு நடத்தினர்.
மேலும்...
ஐரோப்பிய நாடுகள் பொது இடத்தில் புகைபிடிக்க தடையால் வீட்டில் புகைப்பது அதிகரிப்பு :ஆய்வில் அதிர்ச்சி
புகை, மது கெடுதல் என்று தெரிந்தாலும் பிரசாரம் செய்யப்பட்டாலும் விற்பனை அமோகமாகத்தான் நடக்கிறது. பொது இடங்களில் புகை பிடிக்க சில நாடுகளில் தடை உள்ளது. மேலும்...
அரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன ?
அடிசில், அமலை, அமிந்து, அயினி, அவி, அமிங், அடுப்பு, உணா, உண், கூழ், சதி, சாதம், சொண்றி, சோ, துப்பு, தோரி, பருக்கை, பாத்து, மேலும்...
இன்னும் 20 ஆண்டில் புலிகள் இனமே முற்றிலும் அழிந்துவிடும்: விலங்கியல் நிபுணர்கள் எச்சரிக்கை
இதில் கலந்து கொண்ட விலங்கியல் நிபுணர்கள் இப்போது போல புலிகளை வேட்டையாடுவது தொடர்ந்து நீடித்தால் இன்னும் 20 ஆண்டில் புலிகள் இனமே முற்றிலும் அழிந்து விடும் என்று அவர்கள் கூறினார்கள். மேலும்...