latest news
மகிந்த அரசு தொடர்ந்தும் ஆட்சிப்பீடத்தில் இருக்கு மானால் நாடு நாசமாகி விடும்:மங்கள சமரவீர
20 Feb 2012

13298008411.jpgஇந்த அரசால் தொடர்ந்தும் நாட்டை நிர்வகிக்க முடியாது. அரசு தொடர்ந்தும் ஆட்சிப்பீடத்தில் இருக்கு மானால் நாடு நாசமாகி விடும் என்று அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார் ஐ.தே.க. எம்.பியும், முன்னாள் வெளிவிவகார அமைச் சருமான மங்கள சமர மேலும்...

ஜெனிவா மாநாட்டில் தப்ப இலங்கை அரசு எடுத்த இறுதி முயற்சியும் பிசுபிசுத்தது
20 Feb 2012

1329800404ஐ.நா. மனித உரிமைகள் பேரவை.jpgஜெனிவா மாநாட்டிற்கான இலங்கைக் குழுவின் முக்கிய பிரதிநிதியான வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று கொழும்பிலிருந்து சுவிற்சர் லாந்து நோக்கிப் புறப்பட்டார். மேலும்...

பெளத்த தேரர் கஞ்சாவுடன் கைது
20 Feb 2012

13297712234.jpgகங்க சிறிகம பகுதியில் உள்ள விகாரையொன்றில் வைத்து கஞ்சாவுடன் தேரர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதேச காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும்...

அத்தனை அழிவுகளைச் சந்தித்த பின்னரும் கூட மனோதிடம் மிக்க வடபகுதி மக்கள்:மனோ கணேசன்
20 Feb 2012

13297328151.jpgவட பகுதிக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த மனோ கணேசன் அம் மக்களிடையே கலந்துரையாடிய பின் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும்...

இக்கட்டில் தமிழர் பிரச்சினை ,சர்வதேசமே எமக்கு வேண்டும் தீர்வு: சம்பந்தன் அறைகூவல்
20 Feb 2012

1329731960சம்பந்தன்.jpgஇவ்வாறான நிலையில் நாம் தமிழ் மக்கள் சார்பாக சர்வதேசத்திடம் கேட்பது இந்த நாட்டில் நாம் வாழ்ந்துள்ளோம். மற்றவர்களைப்போல், அவர்களை விடவும் உரிமைகளைக் கேட்டதற்காக பெரும் அழிவுகளைச் சந்தித்திருக்கின்றோம். மேலும்...

இந்திய ஆதரவைப்பெற அரசு பகீரதப் பிரயத்தனம்: கொழும்பு இராஜதந்திரிகள் குழு டில்லியில் இரகசிய ஆலோசனை
20 Feb 2012

1329731025ஐ.நா. மனித உரிமைகள் பேரவை.jpgஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் அந்த மாநாட்டில் இந்தியாவின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் மேலும்...

ஜெனிவாலில் இலங்கையைச் சிக்கவைக்க உள்நாட்டிலும் சூத்திரதாரிகள் சதி ; மஹிந்த ராஜபக்ஷ குற்றச்சாட்டு
20 Feb 2012

13297307511.jpgகடவத்தையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும்...

அரசாங்கம் அறிவித்துள்ள எரிபொருள் நிவாரணம் தமக்கு வேண்டாம், பழைய விலையே வேண்டும்: மீனவர்கள்
19 Feb 2012

13296927662.jpgஅரசாங்கம் அறிவித்துள்ள எரிபொருள் நிவாரணம் தமக்கு வேண்டாம் என மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளனர். மேலும்...

28 வயதான இலங்கைப் பெண் லெபனானில் தற்கொலை
19 Feb 2012

13296926182.jpg28 வயதான இலங்கைப் பெண்ணொருவர் லெபனானில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். லெபனானின் மேட்ன் பிராந்தியத்திலுள்ள ஜெடைதா பகுதியில் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக த டெய்லி ஸ்டார் பத்திரிகை தெரிவித்துள்ளது. மேலும்...

15 வருடங்களுக்கு மேலாக இலங்கை அரசின் கட்டுப்பாட்டிலுள்ள யாழ்ப்பாணத்தில் 65 பாடசாலைகள் இன்னும் இயங்கவில்லையா? வியப்புடன் கேட்டார் அமெரிக்கப் பிரதிநிதி
19 Feb 2012

13296487031.jpgஅந்தச் சந்திப்பின் போது இலங்கை ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் வடபகுதியின் கல்விச் செயற்பாடுகளுக்கான சவால்கள் மற்றும் தடைகள் தொடர்பாக விபரித்தனர். மேலும்...

Ads
Latest Videos