
யாழ் கைதடி குமரநகர் அணி சம்பியன் பட்டத்தை மீண்டும் சுவிகரித்து கொண்டது [
]
கைதடி சரஸ்வதி விளையாட்டு கழகம் நடாத்திய தாச்சி சுற்று போட்டியில் கைதடி குமரநகர் அணி சம்பியன் பட்டத்தை மீண்டும் சுவிகரித்து கொண்டது மேலும்...
முத்தரப்பு ஒருநாள் போட்டி ஆஸ்திரேலியா அபார வெற்றி:இந்திய படு தோல்வி!
ஆஸ்ட்ரேலியா போனஸ் புள்ளிகளுடன் வெற்றி பெற்று அட்டவணையில் இந்தியாவைப் பின்னுக்குத்தள்ளி முதலிடத்திற்குச் சென்றது. மேலும்...
தென் ஆப்பிரிக்க வீரர் லெவி நியூஸீலாந்தை புரட்டி எடுத்தார்!:அதிவேக சதம், அதிக சிக்சர்கள்!
ஹாமில்டனில் சற்று முன் முடிந்த இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் நியூஸீலாந்தை தென் ஆப்பிரிக்கா வீழ்த்தியது. தென் ஆப்பிரிக்க வீரர் லெவி 45 பந்துகளில் அதிவேக சதம் அடித்து புதிய உலக சாதனை புரிந்தார். மேலும்...
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தவறாக அவுட் பொத்தானை அழுத்தி சொதப்பல்!:3வது நடுவர் காமெடி!
ஆட்டத்தின் 29வது ஓவரில் நடந்த காமெடி இதுதான்: ரெய்னா வீச புதிதாகக் களமிறங்கிய மைக் ஹஸி காலை நீடி ஷாட்டை ஆட முயல பந்து அவரை பீட் செய்து தோனியிடம் சென்றது அவர் பைல்களைத் தட்டி விட்டு அவுட் கேட்டார். மேலும்...
பாகிஸ்தானுடனான 3 ஆவது ஒருநாள் போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி [
]
பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரில் 0-3 விகிதத்தில் தோல்வியைத் தழுவியபின் ஒருநாள் தொடரில் இங்கிலாந்து 3-0 விகிதத்தில் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும்...
3-வது ஒருநாள் ஆட்டம் : இங்கிலாந்துக்கு 223 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான்
3-வது ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு 223 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான்.. மேலும்...
ஒலிம்பிக் ஹாக்கி தகுதிச்சுற்று: இந்தியா-உக்ரைன் ஆட்டம் டிரா (1-1)
தில்லியில் சனிக்கிழமை தொடங்கிய ஒலிம்பிக் தகுதிச்சுற்றுப் போட்டியில் இந்திய-உக்ரைன் மகளிர் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.. மேலும்...
வில்வித்தையில் தங்கம் வென்றது இந்தியா !!
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஆசியன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது. மேலும்...
இலங்கை அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றி
அணிகளுக்கு இடையிலான முக்கோண ஒரு நாள் போட்டித்தொடரின் இன்றைய ஆறாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. மேலும்...
காலிறுதியில் கிறிஸ்டினா..
கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வரும் கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் மூன்றாவது சுற்றில்இஸ்ரேலின் ஷாகர் பீருக்கு எதிராகப் பந்தைத் திருப்புகிறார்அமெரிக்காவின் கிறிஸ்டினா.
மேலும்...