technology
30 ஆயிரம் ஆண்டுகளாக பனியில் உறைந்து கிடந்த தாவரத்தை மீண்டும் உயிர் கொடுத்து உருவாக்கிய ரஷிய விஞ்ஞானிகள்[ ]
22 Feb 2012

13299097383.jpg30 ஆயிரம் ஆண்டுகள் பனிகட்டிக்குள் உறைந்த கிடந்த தாவரத்துக்கு ரஷிய விஞ்ஞானிகள் குழுவினர் உயிர் கொடுத்து மீண்டும் வளரசெய்துள்ளனர். இது உலக சாதனையாக கருதப்படுகிறது. மேலும்...

தவறுதலாக அனுப்பிய மெயிலை நிறுத்துவது எப்படி ?[ ]
20 Feb 2012

13297735061.jpgபெரும்பாலான மெயில் சர்வர்களில், மின்னஞ்சல் செய்தி ஒன்றை அனுப்ப கட்டளை கொடுத்தவுடன் அந்த மெயில் உடனடியாக அனுப்பப்படும். கட்டளை கொடுத்த பின்னர் அதனைத் திரும்பப் பெற இயலாது. மேலும்...

மூளையை வலுப்படுத்தும் விரதம்: விரதம் இருந்தால் மூளை கெடாது!
20 Feb 2012

13297680474.jpgதினமும் மூன்று வேளையும் சாப்பிடலாமா, ஒரு வேளை குறைக்க வேண்டுமா, வாரத்துக்கு ஒரு முறை சாப்பிடாமலேயே இருக்கலாமா என்றெல்லாம் பலருக்குள்ளும் கேள்விகள் எழுவதுண்டு. மேலும்...

கையடக்கத்தொலைபேசியின் ஊடாக அதிகளவில் குறுந்தகவல் அனுப்புபவரா நீங்கள்?: உங்களுக்கான எச்சரிக்கை
20 Feb 2012

13297349142.jpgகையடக்கத்தொலைபேசியின் ஊடாக நாம் பயன்படுத்தும் சேவைகளில் முக்கியமானதொன்றே குறுந்தகவல் (SMS- Short Message Service) ஆகும். மேலும்...

கருப்பு நிற ஓட்டையால் விண்மீன்கள் அழியும் ஆபத்து: ஆஸ்திரேலியா விஞ்ஞானிகள்
20 Feb 2012

13297314951.jpgஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி விண்வெளிகள் ஆய்வு மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஹப்பிள் டெலஸ்கோப் மூலம் ஆய்வு மேற்கொண்டனர். மேலும்...

பெட்ரோலுக்கு பதிலாக செயற்கை இலை ஒளிச்சேர்க்கையால் கார்களை இயக்க முடியும்: இங்கிலாந்து விஞ்ஞானிகள்
20 Feb 2012

13297313791.gifகார்கள், கப்பல்கள் மற்றும் விமானம் ஆகிய வாகனங்கள் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளால் இயங்குகின்றன. ஆனால் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும்...

வைரஸ் காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை எடுக்காவிட்டால் பிற்காலத்தில் மறதி நோய் வரலாம்
19 Feb 2012

13296482511.jpgதொண்டை வலி, உடல் வலியுடன் வைரஸ் அல்லது ப்ளூகாய்ச்சல் இருந்தால் உடனே டாக்டரை அணுகி சிகிச்சை பெறுங்கள். இல்லாவிட்டால் பிற்காலத்தில் மறதி நோய் தாக்கும் என்று எச்சரிக்கின்றனர் டாக்டர்கள். மேலும்...

நண்பர்கள் அதிகமா உள்ளவரின் மூளை பெரிதாக இருக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு
18 Feb 2012

13296112911.jpgஇந்நிலையில் புதிய ஆய்வுக்காக தன்னார்வலர்களின் மூளையை ஸ்கேன் செய்தார்கள்.அப்போது அதிக எண்ணிக்கையில் நண்பர்களைக் கொண்டிருப்பவர்களின் பிரான்டல் கார்டெக்ஸ் பகுதி பெரிதாக இருப்பது உறுதியானது. மேலும்...

எத்தனை வயது வரை உயிரோடு இருப்போம் என்பதை அறிய சிம்பிள் பிளட் டெஸ்ட் போதும்
18 Feb 2012

13295648072.jpgஎத்தனை வயது வரை உயிரோடு இருப்போம் என்பதை, சாதாரண ரத்த பரிசோதனை மூலமே தெரிந்து கொள்ளலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும்...

4 வது தடவையாக விண்வெளி வீரர்களுடன் ராக்கெட்டை சீனா அனுப்புகிறது
17 Feb 2012

13295216941.jpgசீனா வருகிற ஜுன் அல்லது ஆகஸ்டு மாதத்தில் வானவெளி வீரருடன் புதிய ராக்கெட்டை அனுப்ப திட்டமிட்டுள்ளது. மேலும்...

Ads
Latest Videos