vinothulagam
மரணத்துக்கு பிறகும் தொடரும் பேஸ்புக் உறவுகள் கருத்துகளை தெரிவிக்க
22 Feb 2012

1329949920fb news.jpgபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக இணையதளங்கள் பயன்படுத்துவோர் மத்தியில் சமீபகாலமாக வித்தியாசமான கலாசாரம் பரவ ஆரம்பித்திருக்கிறது. மேலும்...

இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் புதிய உயிரினம் கண்டுபிடிப்பு[ ]
22 Feb 2012

1329947218pulu_001.jpgநிலம் மற்றும் நீரில் வாழக்கூடிய ஒரு அறிய வகை உயிரினத்தை இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும்...

ஸ்லோவாக்கியாவிலுள்ள கடைத்தொகுதியொன்றில் பாரிய திரையில் ஆபாச படம் ஒளிபரப்பானதால் அதிர்ச்சி
21 Feb 2012

1329869382map-of-europe.jpgஸ்லோவாக்கியாவிலுள்ள கடைத்தொகுதியொன்றில் சிறுவர்களுக்கான விளையாட்டுப்பொருள் கடைக்கு வெளியில் வைக்கப்பட்டிருந்த பாரிய தொடுதிரையொன்றில் திடீரென ஆபாசப்படங்களை ஒளிபரப்பாகியமையை பார்த்து அங்கிருந்த வாடிக்கையாளர்கள் மேலும்...

ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய 5 வயது சிறுவன்[ ]
21 Feb 2012

13298538503.jpgஇங்கிலாந்தில் உள்ள லண்டனை சேர்ந்தவர் டாரென் (41). இவரது மனைவி தெரசா (32). இவர்களது மூத்த மகன் ஷாஜெரி ஜாக் ஏவெரி (5). இவர்களுக்கு அலெக்ஸ் என்ற மற்றொரு மகனும் இருக்கிறான். மேலும்...

லொத்தரில் வென்ற 75.5 கோடி ரூபாவை செலவழித்த நபர் மீது சான்ட்விச்(பிரட்) திருட்டு குற்றச்சாட்டு[ ]
20 Feb 2012

13297744843.jpgதனது ஆடம்பரவ வாழ்க்கையில் தனது பணம் முழுவதையும் அவர் செலவிட்டு முடித்தார். தனது சுத்திரிப்பாளர் பணிக்கு மீண்டும் திரும்பிய அவர் அரசாங்கத்தின் உதவித் தொகையுடன் காலத்தை கடத்துகிறார். மேலும்...

ரயில் கூரை மீது அமர்ந்து பயணிப்போரின் தலைகளில் இரும்பு குண்டு தாக்குதல்! [ ]
20 Feb 2012

13297717485.jpgஇந்தோனேசியாவின் ஜகர்த்தாவில் மக்கள் தொகை அதிகம். அதற்கு தகுந்தாற்போல், போதிய போக்குவரத்து வசதி செய்யப்படவில்லை. பணியை முடித்து விட்டு, வீடுகளுக்கு திரும்பும் மக்கள், ரயில் போக்குவரத்தை தான் நம்பியுள்ளனர். மேலும்...

இலவச காண்டம் எங்கே? ஸ்மார்ட் போன் மூலம் இனி தெரிந்துகொள்ளலாம்
20 Feb 2012

13297441502.jpgமன்ஹாட்டன், ப்ரூக்ளின் உள்பட 5 பகுதிகளிலும் இந்த வசதியை பெற முடியும். நியூயார்க் நகரில் கடந்த ஆண்டு 3.6 கோடி காண்டம், 10 லட்சம் பெண் காண்டம் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பர்லே கூறினார். மேலும்...

உடலின் வெளிப்புறத்​தில் அமைந்த இதயத்துடன் பிறந்த முதற்குழந்​தை[ ]
20 Feb 2012

13297424724.jpgஉடலின் எல்லா பாகங்களுக்குமான குருதியை வழங்குவதற்காக காணப்படும் பிரதான அங்கமான இதயம், உடலின் உட்புறப்பகுதியிலேயே அமைந்து காணப்படுவது வழக்கம். மேலும்...

சொகுசு ஓட்டலாக மாறிய ரஷ்ய விமானத்தாங்கி போர்க்கப்பல் [ ]
19 Feb 2012

13296955731.jpgகப்பலின் பல பகுதிகள் போரில் ஈடுபடுத்த முடியாத அளவுக்கு பழுதடைந்து விட்டதால் சீனாவை சேர்ந்த வர்த்தக நிறுவனத்துக்கு விலைக்கு விற்கப்பட்டது. மேலும்...

கடும் பனிக்குள்( -30 பாகை செல்ஸியஸ்) காரினுள் அகப்பட்ட நபர் இரண்டு மாதங்களின் பின் உயிருடன் மீட்பு[ ]
19 Feb 2012

13296827361.jpgகாருக்குள் சிக்கிய அவர் உணவு கூட இல்லாமல், பனிக்கட்டியையும் உருகும் ஐஸ் தண்ணீரையும் பருகியே 2 மாதங்கள் உயிர் பிழைத்துள்ளார். மேலும்...

Ads
Latest Videos