world news
ஆப்கானிலுள்ள அமெரிக்கப் படைத்தளத்தில் குர்ஆன் பிரதிகள் எரித்த அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை[ ]
21 Feb 2012

132987249913.jpgஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க விமானப்படைத் தளமொன்றல் இஸ்லாமிய புனித நூலான குர்ஆன் எரிக்கப்பட்டமை கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும்...

மெக்ஸிகோ சிறையில் போதை மருந்து கடத்தல் கும்பல்களுக்கிடை கலவரம்: 12 பேர் பலி,30 பேர் தப்பியோட்டம்
21 Feb 2012

1329869690112586.jpgமெக்ஸிகோ சிறையில் போதை மருந்து கடத்தல் கும்பல்களுக்கிடையே ஏற்பட்ட கலவரத்தில் 12 பேர் கொல்லப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டோர் தப்பிச் சென்றுவிட்டனர். மேலும்...

ஈரான் மீது குண்டு வீச இஸ்ரேலுக்கு 100 விமானங்கள் தேவைப்படும் : அமெரிக்க ராணுவ அதிகாரிகள்
21 Feb 2012

1329869591photo 1.jpgஅணுஆயுத சர்ச்சை தொடர்பாக ஈரான் மீது இஸ்ரேல் போர் தொடுப்பதாக இருந்தால் 100 விமானங்கள் தேவைப்படும் என்று அமெரிக்க முன்னாள் ராணுவ அதிகாரிகள் கணக்கிட்டுள்ளனர். மேலும்...

வட கொரியர்களை சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பாதீங்க: சீனாவுக்கு தென் கொரியா வேண்டுகோள்
21 Feb 2012

1329869484ks-lgflag.gifசீனாவில் நுழைந்த வட கொரியர்களை திருப்பி அனுப்பக் கூடாது என தென் கொரியா தெரிவித்துள்ளது. மேலும்...

ஏமனில் நடக்கும் அதிபர் தேர்தல்: துணை அதிபர் மட்டுமே வேட்பாளர்
20 Feb 2012

13297687015.jpgஏமனில் கடந்த 33 ஆண்டுக் காலமாக அலி அப்துல்லா சலே அதிபராக இருந்து வந்தார். எகிப்தில் ஏற்பட்ட மக்கள் புரட்சி அரபு நாடுகளுக்கும் பரவியது. ஏமனில் சலேயை எதிர்த்து மக்கள் போராடத் துவங்கினர். மேலும்...

ஈரான் எண்ணெய் இறக்குமதி தொடர்பாக இந்தியாவின் முடிவு அமெரிக்காவிற்கு அவமானம்
20 Feb 2012

13297684725.jpgஈரானிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்வதாக இந்தியா எடுத்த முடிவு, அமெரிக்காவின் முகத்தில் அறைந்ததற்குச் சமானம் எனஅமெரிக்க முன்னாள் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும்...

ஜெர்மனியின் புது அதிபராக மனித உரிமை ஆர்வலர் ஜோசிம் கெளக் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்
20 Feb 2012

13297678224.jpgஜெர்மனியின் அடுத்த அதிபராக அந்நாட்டின் மனித உரிமை ஆர்வலர் ஜோசிம் கெளக் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். மேலும்...

பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பஞ்ச் விட்ட குத்துச்சண்டை வீரர்கள்[ ]
20 Feb 2012

13297670743.jpgஜெர்மனியில் குத்துச்சண்டை வீரர்களிடையே போட்டிக்கு முன்பாக ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. இதில் ஒரு குத்துச்சண்டை வீரர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். மேலும்...

வட கொரியாவின் மிரட்டலைக் கண்டு கொள்ளாத தென் கொரிய ராணுவம்
20 Feb 2012

13297668364.jpgவடகொரியாவின் மிரட்டல்களுக்கிடையில் தென் கொரிய ராணுவம் தனது போர்ப் பயிற்சியை துவக்கியது. கடந்த 2010ல், தென் கொரியாவுக்குச் சொந்தமான இயான்பியாங் தீவு மீது வடகொரியா நடத்திய தாக்குதலில் நான்கு பேர் இறந்தனர். மேலும்...

ஆஸ்திரேலிய கப்பல் கவிழ்ந்து 120 பேர் பலி
20 Feb 2012

13297358482.jpg350 பயணிகளுடன் பப்புவா நியூகினியா நாட்டின் கிம்பே பகுதியில் இருந்து புறப்பட்ட கப்பல், சாலமன் கடற்பகுதியில் எதிர்பாராதவிதமாக மூழ்கி விபத்துக்குள்ளானது. மேலும்...

Ads
Latest Videos